நீச்சல் உ டையில் இணையத்தை சூ டே ற்றிய நடிகை பாயல் ராஜ்புட்..! – வாயை பி ள ந்த ரசிகர்கள்..!

2018-ஆம் ஆண்டு நடிகை பாயல் ராஜ்புட் “வீரிய கி வெட்டிங்” என்னும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்து ஹிந்தி திரையிலும் அ றிமுகமாகியுள்ளார். இத்திரைப்பதின் மூலம் பிரபலமான இவர், அதே ஆண்டு “ஆர் எக்ஸ் 100” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகிலும் அ றிமுகமாகியுள்ளார். ஆர் எக்ஸ் 100 திரைப்படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் பிரபலமாகியுள்ளார் இவர்.

2017-ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடித்து அ றிமுகமாகி 2018-ம் ஆண்டின் இ றுதிக்குள் பல திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் பல ரசிகர்களை பெ ற்றுள்ளார். மேலும் நடிகை பாயல் ராஜ்புட் தமிழில் 2019-ம் ஆண்டு “ஏன்ஜெல்” திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார் இவர்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற இவர் அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெ ளியிடுகிறார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உ டையில் இருக்கும் சில புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவ னத்தை ஈர்த்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *