நீச்சல் உடையில், முழு தொ டையும் தெரிய போஸ் கொடுத்துள்ள நடிகை கனிகா..! ஜொ ள்ளு வி டும் நெட்டிசன்கள்..!

தமிழ் சினிமாவில் நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளியான “பைவ் ஸ்டார்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கனிகா அவர்கள். அப்படத்தைத் தொடர்ந்து அவர் ஆட்டோகிராப், தல அஜித் நடிப்பில் வெளிவந்த வரலாறு போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். அவ்வாறு சில படங்களில் நடித்த அவருக்கு பின்னர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. திருமணத்திற்கு பிறகும் மலையாளத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் விக்ரமின் கோப்ரா, விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும் பின்னணி பாடகி, தொகுப்பாளினி என வலம் வந்த அவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார் நடிகை கனிகா. அதனைத் தொடர்ந்து கனிகா 2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சாய் ரிஷி என்ற 10 வயது மகன் உள்ளார். ஆனாலும் உடற்பயிற்சி செய்து கனிகா தற்போதும் fitடாக உள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் நடிகை அண்மையில் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் நீச்சல் உ டையில் செம கவ ர்ச்சியாக இருக்கும் ஹா ட்டான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் தற்போது உலா வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published.