நீச்சல் உடையில் இருக்கும் நடிகை ஆத்மிகா..! – வைரலாகும் ஹாட் கிளிக் புகைப்படம் உள்ளே..!

தமிழில் வெளியான “மீசையை முறுக்கு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இ ளசுகளின் இதயங்களை கவர்ந்தவர் தான் நடிகை ஆத்மிகா அவர்கள். இவர் பார்ப்பதற்கு சற்று சமந்தா போல் இருந்தாலும் இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை. இவர் மீசையை முறுக்கு திரைப்படத்தைத் தொடர்ந்து “நரகாசுரன்” மற்றும் வைபவ் மற்றும் வரலட்சுமியுடன் “காட்டேரி”, நடிகர் உதயநிதியுடன் “கண்ணை நம்பாதே” போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், முன்னணி நடிகைகள் பலருக்கு ஈடுகொடுக்கும் வகையில் கவ ர்ச்சியை கையில் எடுத்துள்ளார் நடிகை ஆத்மிகா. நித்தம் நித்தம் ஒரு புகைப்படம் என்று வளைத்து வளைத்து புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். நடிகை ஆத்மிகா தற்போது, கோடியில் ஒருவன், கண்ணை நம்பாதே, நரகாசுரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். கோடியில் ஒருவன் அரசியல் த் ரி ல்லர் படமாக உ ருவாக்கப்பட்டு வருகிறது.

படங்களில் பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவில் தனது லேட்டஸ்ட் ஃபோட்டோக்களை தொடர்ந்து வெளியிட த வ றா தவர் நடிகை ஆத்மிகா.அந்த வகையில், தற்போது முதன் முறையாக நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தப டி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்…

Leave a Reply

Your email address will not be published.