நிவர் புயலில் சி க்கிய பிரபல வில் லன் நடிகர் மன்சூர் அலிகான்..! பல பேரை வி ழிப்பி து ங்க வைத்த வைரல் வீடியோ இதோ…

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானின் புதிய வீடியோ ஒன்று தற்போது, இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது நிவர் புயல் காரணமாக பெய்துள்ள கணமழையால் தமிழகம் எங்கும் சாலையில் தேங்கியுள்ள நீரில், இவர் Boat -ல் பயணிக்கின்றார்.

மேலும், ‘என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்’ என சமீபத்தில் வெளியான பிரபலமான பாட்டு பாடி ஜோராக Boat -ல் பயணிக்கின்றார்.

இதனை பார்த்த நடிகர் மன்சூர் அலிகானின் ரசிகர்கள், இந்த விடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.