நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா..!! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..?? இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் நடிகைகள் இருந்தாலும் அவரை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள அவரிடம் ஏதோ ஒரு விஷயம் நம்மை அவர் பக்கம் இழுக்கப்பட்டிருக்கும். அது ஒவ்வொவொரு நடிகர் நாடிகளை பொறுத்தது. எடுத்துக்காட்டிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களின் ஸ்டைல். நடிகர் விக்ரம் அவர்களின் நடிப்பு போன்றவை. அப்படி பட்ட வகையில் இவரை நாம் ஞாபகம் வைத்துக்கொள்வதற்கு ஒரு விஷயம் அவருடைய புன்னகை தான். ஆமாம் புண்ணை அரசி என்னும் பெயர் கொண்ட நடிகை சினேகா அவர்கள் தான்.நடிகை சினேகா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

2015 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு விஹான் எனும் மகன் பிறந்தார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ள அந்த குழந்தையை நாம் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் காணலாம்.நடிகை சினேகா அவர்களை தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடிவராகவும் வந்து செல்கிறார்.. இதற்கு பின் மீண்டும் சினேகா தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் அண்மையில் வளைகாப்பும் நடந்திருந்தது.

இந்த விஷயம் கேள்விப்பட்டு பிரபலங்கள்பலரும் பிரசன்னா, சினேகா தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதேபோல் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.