மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். தமிழ், மலையாளம் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகர் துல்கர் சல்மான் மம்முட்டி மகன் என்ற பெயரோடு சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். மலையாளத்தில் செகண்ட் ஷோ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். செகண்ட் ஷோ படத்தை தொடர்ந்து தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக தமிழில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் விஜய் தொலைக்காட்சி ரக்க்ஷனுடன் இணைத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தில் நடித்தார். இப்படம் நல்ல வர வெறுப்பை பெற்று வற்றி பெற்றது. அங்கிருந்து தமிழில் சில படங்கள் நடித்த அவர் ஹிந்தியில் ஒரு படம் நடித்தார். அடுத்தடுத்தும் புதிய படங்கள் ஹிந்தியில் நடிக்க இருக்கிறார்.
இதற்குள் லாக் டவுன் இத்தனை நாட்கள் தன்னுடைய குடும்பத்துடன் அனைவரை போல் நேரம் செலவழித்துள்ளார். தற்போது ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் துல்கரின் தலை முடி வளர்ந்து தாடியுடன் வேறு ஒரு ஆளாக காணப்படுகிறார். அந்த லுக்கை பார்த்த ரசிகர்கள் இது இன்டர்நேஷ்னல் லெவலில் லுக் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர்.