சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்சிகளையும் விட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுவது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். இப்படி கடந்த வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும், மாடல் நடிகர்களும் கலந்துகொண்டனர் இப்பிட் இந்த ஒரு போட்டியாளர்களில் ஒரு வராக கலந்துகொண்டவர் நடிகர் வையாபுரி.
ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தாலும் மற்ற போட்டியாளர்களுக்கு இணையாக இவரால் விளையாட முடியாததால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியிரினார். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் துணை மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் நடிகர் வையாபுரி. இப்படி தமிழில் உச்ச நட்சத்திரங்களான கமல், ரஜினி , விஜய், அஜீத் என அணிவருடனும் பல படங்களில் நடித்த இவர் தபோது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார்.
அவ்வபோது சினிமா நிகழ்சிகளுக்கும் தொலைக்காட்சி நேர்கானல்களுக்கும் பேட்டியளித்து வந்தார். சமீப காலமாகவே பல்வேறு நடிகர்கள் படு ஸ்டைலிஷான போட்டோ ஷூட்களை நடத்தி அசத்தி வருகின்றனர். தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் ஸ்டைலிஸ் போடோஷூட் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே.
அன்புசெல்வர் “வையாபுரி” #Vaiyapuri in New Year New Transition Look
Getting Ready for New Dimension..Revealing Soon
Concept,Styling & Art @njsatz
Wardrobe @sathyanjfashionhouse @thivakar.photo@babu4love
@njstudios_7159
@21cuts__@onlynikil #Nikilmurukan pic.twitter.com/6xKnWweJQJ— r.s.prakash (@rs_prakash3) January 1, 2021