நாயை காப்பாற்ற போய், பரிதாபமாக உயிரிழந்த பிரபல இளம் இயக்குநர்..! சோகக்கடலில் மூழ்கிய திரையுலகினர்…!!

மலையாள சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அது சினிமா துறை மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மனதில் பதியும்படி பல நல்ல படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். தமிழ் சினிமாவில் பாபநாசம், சமீபத்தில் வெளியான தம்பி போன்ற படங்களை இவர் இயற்றியுள்ளார்.. மலையாள சினிமாவில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விவேக். த்ரிஷ்யம், மெமரிஸ் போன்ற படங்களில் பயிபுரிந்துள்ளார்.

தமிழில் குறும்படங்களை இயக்கிய விவேக் கடந்த மாதம் 22ம் தேதி தனது மனைவி அம்ருதாவுடன் திருச்சூர் தாண்டி சென்றுள்ளார். ஏற்பட்டது. .அப்போது திடீரென குறுக்கே வந்த நாயை காப்பாற்ற பிரேக் பிடிக்க நிலை தடுமாறி இருவரும் வேகமாக கீழே விழுந்துள்ளனர்.

இதில் விவேக்கிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, மேலும் அருகில் இருந்தவர்கள் விவேக்கை மீது மருத்துவமனையில் அனுமதித்தனர்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்துள்ளார். 30 வயதான இளம் இயக்குனர் இறந்திருப்பது பலருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது. நாய்க்காக உயிர் தியாகம் செய்த இயக்குனரை நினைக்கும் போது நம் உள்ளம் சோகக்கடலில் தான் மூல்குகிறது.

Leave a Reply

Your email address will not be published.