நாயகி சீரியல் நடிகை அனு (பிரதீபா) தி டீர் திருமணம்.. இணையத்தில் வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே..

பிரபல டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் அனு கதாபாத்திரத்தில் நடித்த பிரதீபாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய பிரபல நிகழ்ச்சியான சரவணன் மீனாட்சி மூலம் பல தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ரக்ஷிதா.இவர் கன்னடா மொழி சீரியல் களில் நடித்து நடித்து வந்த இவர்.அதில் ஒளிபரப்பு ஆகும் மேக மந்திரன் என்னும் சீரியல் தொடரில் நடித்து வந்தவர்.இவர் மாடலாக பணியாற்றி வந்த இவருக்கு சீரியல் மற்றும் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாகவே சின்னத்திரை சீரியலில் நடிக்கும் நடிகர்களின் வீட்டில் பல சுப காரியங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் பிரபல ரிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் அனு கதாபாத்திரத்தில் நடித்த பிரதீபாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

ஹீரோ திருவுக்கு தங்கையாகவும், அதே நேரத்தில் வில்லியாகவும் நடித்திருப்பார். இயல்பான வில்லத்தனமான பேச்சு, சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரதீபாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

இந்நிலையில் சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் பிரதீபா தனது காதலரை திருமணம் செய்துள்ளார். மேலும், இவர்களுடைய திருமணம் குடும்பத்தினர் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தற்போது தங்கள் திருமணத்தில் எடுத்துள்ள புகைப்படத்தை நடிகை பிரதீபா அவர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்…