நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை ரஷ்மிகாவிற்கு திருமணம் முடிஞ்சாச்சு!! மாப்பிள்ளை யாரு தெரியுமா? வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்

தமிழ் தொலைகாட்சிகளில் திரைப்படங்களை விட சீரியல் பார்ப்பவர்களே மிகவும் அதிகம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொலைகாட்சிகளிலும் திரைப்படங்களை ஒளிபரப்புவதை விட சீரியல்களை ஒளிபருப்புவதர்க்கே முக்கியத்துவம் கொடுகின்றனர். தமிழ் சினிமாவுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோலவே சீரியலுக்கும் ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ், நாம் இருவர் நமக்கு இருவர், ராஜா ராணி 2, பாக்கியலட்சுமி, ஈரமான ரோஜாவே என பல சீரியல்கள் மக்களிடத்தில் மிகவும் பிரபலம்.

அதே போலவே சீரியலில் அடிக்கும் நடிகைகளுக்கும் எப்போதுமே ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கும். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இதன் முதல் பாகத்தில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரஷ்மிகா. கொ ரோ னா காரணமாக சீரியல் நிறுத்தப்பட பின் வேறொரு கதையில் அதே பெயரில் சீரியல் தயாராகி இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் இந்த சீரியலில் தாமரை வேடத்தில் மீண்டும் நடிக்க தொடங்கினார் ரஷ்மிகா. இந்த நிலையில் நடிகை ரஷ்மிகாவிற்கு மிகவும் அழகாக குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் முடிந்துள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!