‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல நடிகை ரசஷா கணவன் யாரு தெரியுமா..? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..

மிர்ச்சி செந்தில் நடிப்பில் சின்னத்திரையில் வெற்றிநடை போட்டுவரும் சீரியல் தான் நாம் இருவர் நமக்கு இருவர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. என்ன தான் தொலைக்காட்சியில் பல விதமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்களிடத்தில் ஒரு சில சீரியல்கள் தான் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உளளது, அந்த வகையில் இந்த சீரியலும் ஒன்று.

இந்நிலையி,.நாம் இருவர் நமக்கு இருவர் முதல் பாகத்தில் மாயன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிகை ரக்ஷா நடித்திருந்தார். இவர்கள் இருவரின் ஜோடி, சின்னத்திரையில் பெரிதும் பேசப்பட்ட ஜோடிகளில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருக்கு மக்களிடத்தில் நல்ல வரவெப்பும் உள்ளது, நேற்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நடிகை ரக்ஷகா அவரது கணவருடன் இருக்கும் அழகிய புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்…