நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர் சத்யாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- கியூட் குழந்தை..!! புகைப்படங்கள் உள்ளே ..!!

இதன் முதல் பருவம் 29 மார்ச் 2018 முதல் 27 மார்ச் 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு பல அத் தி யாயங் க ளாக ஒளிபரப்பானது. இந்த பரு வத்தில் செந்தில் குமார் என்பவர் அண்ணன், தம்பி என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் இவர் இதற்குமுன் சரவணன் மீனாட்சி என்ற பிரபல சீரியல் மூலம் மக்கள் மனதை வென்றவர் .

இவர்களுக்கு ஜோடியாக ‘ரக்ஷா’ மற்றும் ‘ரேஷ்மி’ ஆகியோர் நடித்துள்ளார்கள்இதன் இரண்டாம் பருவத்தில் செந்தில் குமார் என்பவர் ‘மாயன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக ரச்சித்தா மகாலட்சுமி என்பவர் ‘மகாலட்சுமி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த தொடர் 27 ஜூலை 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி ஓடிகொண்டிருக்கிறது .

விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் வில்லன் வேடத்தில் நடித்து வருபவர் சத்யா.நடன கலைஞரான இவர் நிறைய நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார். இப்போது தொடர்ந்து சீரியல்களாக நடித்து வருகிறார். இப்போது இந்த ஒரு சீரியலில் மட்டும் நடித்து வருகிறார். எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது குட்டி குழந்தை, மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.