நாமினேஷனில் லொஸ்லியாவிற்கு சேரன் கூறிய காரணம்… அனைவருக்கும் உதவிய அப்பாவி பெண்ணிற்கா இப்படி?

பிரபல டிவியில் கடந்த வாரத்திலிருந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று அடுத்த வாரம் வெளியேறவிருக்கும் நபர் யார் என்பதற்கு நாமினேஷன் நடக்கவிருக்கின்றது. இதில் ஒவ்வொருவரும் கூறும் பெயர் மற்றவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகவே இருக்கின்றது. ஆம் இவ்வளவு பாசமாக பழகியவர்களா இன்று மாறியுள்ளனர் என்று?. குறித்த போட்டியாளர்கள் யார் யாரை நாமினேஷன் செய்துள்ளனர் என்பதை நீங்களே காணுங்கள்…. தமிழ் பெண் என்று கடைசியில் பெண் போட்டியாளர்களிடம் வெறுப்பினை

சம்பாதித்த மது அதிகமான வாக்கு பெற்று வெளியேறுவார் என்று நாமினேஷனுக்கு முன்பே தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு ப்ரொமோ காட்சியிலும் இது தொடர்கிறது. சேரன் லொஸ்லியா, தர்ஷனை நாமினேட் செய்துள்ளது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கின்றது.

காரணம் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாளிலிருந்து அனைவரிடத்திலும் விட்டுக்கொடுத்துப் போவது லொஸ்லியா மட்டுமே… மூன்றாவது ப்ரொமோ காட்சியில்

மது தான் இன்னும் விளையாட்டிற்குள் வரவில்லை என்றும் மற்றவர்கள் அனைவரும் விளையாட ஆரம்பித்து விட்டனர் என்று புலம்பிக் கொண்டிருப்பதை காண முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published.