‘நான்’ படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா..? அட.. ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்டாரே..

தமிழ் சினிமாவில் ஜூன் 6 என்ற படத்தின் நடித்து அறிமுகமானவர் தான் இளம் நடிகாரன் சித்தார்த் வேணுகோபால் அவர்கள். மேலும், இவர் நடித்த “ஆனந்தத்தாண்டவம்” என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் மக்களுக்கு பரிச்சியமான ஒரு நடிகரான நடிகர் சித்தார்த் வேணுகோபால், என்று தான் சொல்ல வேண்டும்

Vijay Antony, Siddharth Venugopal in Nakili Telugu Movie Stills

மேலும், அதன் பின்பு, நடிகர் விஜய் ஆண்டனியுடன், நான் என்ற படத்தில் சாக்லேட் பாய்யாக நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அப்போது பரவலாக பேசப்பட்டு வந்தது. மேலும், இந்த படத்தின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் இளம் நடிகர் சித்தார்த் வேணுகோபால்.

Vijay Antony, Siddharth Venugopal in Naan Movie Stills

.
என்ன தான் மக்களிடத்தில் ஓர் அளவிற்கு இவரை பிரபலம் ஆனாலும், இந்த மூன்று படங்களுக்கு மேல் இவருக்கு தமிழ் மட்டும் இல்லாமல் எந்த சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை இந்நிலையில், தமிழ் சினிமா பக்கம் இவரை பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாத நிலையில்,

இருந்து வந்ததது தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு படு ஸ்டைலாக மாறியுள்ளார் இதனால் மறுபடியும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.