நான் கடவுள் படத்தில் ஆர்யாவுக்கு தங்கையாக நடித்த பெண்ணா இது..? தற்போது என்ன வேலை செய்கிறார் தெரியுமா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு நடிகை ரோஜா நடிப்பில் வெளியான நிலா காலம் படம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம்பிடித்து இருக்கின்ற கூட சொல்லலாம். மேலும் இந்த படத்தின் ரோஜாவின் மகளாக நடித்தவர்தான் ரஞ்சினி ஹரிஹரன். இந்தப் படத்தில் மொத்தம் மூன்று குழந்தைகள் நடித்திருப்பார்கள். இந்த மூவரும் தங்களது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த இந்த மூவரில் ஒரு குழந்தையாக தான் ரஜினி ஹரிகரன் நடித்திருக்கிறார்.

மேலும் இந்த படத்திற்கு பிறகு ஓரிரு ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தபோது அவர் தன் படிப்பில் கவனம் மேற்கொண்டார். பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான பாண்டவர் பூமி படத்தில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மிக பிரபலம் ஆனார். மேலும் இவரது வாழ்க்கையில் ஒரு தூண்டுகோலாக அமைந்த படம் என்று கூறினார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி இன்று வரை தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் படம் என்றால் அது நான் கடவுள் தான். இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு தங்கையாக  ரஞ்சினி ஹரிஹரன் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் ஒவ்வொன்றும் இன்றுவரை பேசும் பொருளாகவே அமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி இன்று தமிழ் சினிமாவில் வில்லனாக தன் வாழ்க்கையை துவங்கி தற்போது காமெடியனாக வலம் வரும் மொட்டை ராஜேந்திரன் அவருக்கு இந்த படம் ஒரு மிகப்பெரிய வாழ்க்கையை கொடுத்தது என கூட சொல்லலாம். மேலும் ரஞ்சினி ஹரிஹரன் அவர்களுக்கு சிறுவயதிலேயே கலைத்துறையில் சேர ஆர்வம் நிறைய இருந்தது.

இவர் குறிப்பாக நடன கலையின் மீது கைதேர்ந்தவர் என கூட சொல்லலாம். மேலும் இவருக்கு 27 வயது ஆகும் நிலையில் திருமணமாகி தற்போது அவரது கணவருடன் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். தற்போது வெளிநாட்டில் அவர் ஒரு நடன பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். அந்த பள்ளியில் நிறைய குழந்தைகள் மற்றும் மற்ற துறையைச் சேர்ந்த கலைஞர்களுக்கும் அவர் பயிற்சி அளித்து வருகிறார்.

மேலும் இவர் நடன ஆசிரியராக அந்த குழந்தைகளுக்கு நடனம் ஆடி சொல்லிக் கொடுப்பது போன்ற வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் அவர் வெளியிடுவார். அதுமட்டுமின்றி இவரை நடனமாடிய வீடியோக்களையும் அவ்வப்போது அவர் வெளியிட்டு வரவேற்பையும் பெற்று வருகிறார்.