இதுவரை நாம் கேள்விப்படாத வகையில் அமைந்துள்ளது இந்த செய்தி என்று சொல்லலாம். அப்படி பட்ட ஒரு செய்தி தான் இது.. இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் கலைக் கல்லூரி ஒன்றில் நி ர்வா ண மொடலாக பணியாற்றும் தமிழ் பெண்மணி ஒருவர் தமது பின்னணியை முதன் முதலாக பகிர்ந்துள்ளார். தமிழகத்தின் சென்னையில் பிறந்த தனலட்சுமி மணிமுதலியார், தமக்கு 5 வயது இருக்கும்போதே குடும்பத்துடன் மும்பை நகரில் குடியேறியுள்ளார்.வேலை தேடி அலைந்து கொண்டிருந்த போது, பல ஆண்கள் என்னை தவறான நோக்கத்துடன் பார்த்தனர் என்கிறார் தனலட்சுமி. இந்த நிலையில் கலைக் கல்லூரி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த ராஜம்மா என்ற பெண் அவருக்கு அறிமுகமானார்.அங்கு வேலை வாங்கித் தருமாறு கேட்டும், அவர் தனக்கு உதவி செய்யவில்லை என கூறும் தனலட்சுமி, ஒருநாள் ராஜம்மாவை தேடி, அக்கல்லூரிக்கு சென்றிருந்த போது ஒரு வகுப்பறைக்குள் எட்டிப் பார்க்க, ராஜம்மாவின் கால்கள் மட்டும் தெரிந்தன என்றார்.

இது ராஜம்மாவுக்கு தெரியவர, பசியால் இருப்பதை விட இந்த வேலை செய்து பிழைக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் நி ர்வா ண மொடலாக தாம் ஒதுக்கவில்லை என்கிறார் தனலட்சுமி. அப்போது இரண்டு ஆசிரியர்கள் அறைக்குள் வந்து நி ர்வா ண மொடலாக சம்மதமா என கேடுள்ளனர். ராஜம்மாவின் கட்டாயத்தின் பேரில் தனலட்சுமி முதன் முறையாக நி ர்வா ண மொடலாக மாறியுள்ளார். அவர்களின் பணி குறித்து நன்கு அறிந்து கொண்டேன். கடந்த 25 ஆண்டுகளாக நான் இந்த வேலையை செய்து வருகிறேன் என்கிறார் தனலட்சுமி.
தற்போது, நி ர்வா ணமாக என்னை ஓவியம் வரைய 1000 ரூபாயும், ஆடைகளுடன் வரைய 400 ரூபாயும் பெறுவதாக கூறும் அவர், பல கலைஞர்கள் தமக்கு நல்ல மரியாதை அளிக்கின்றனர். என் காலை தொட்டு வணங்குகிறார்கள் என்கிறார்.