“நானும் உன்னைப்போலவே அழுதிருக்கிறேன்” – ஆஸ்திரேலியா சிறுவனின் அழுகையை கண்டு உருக்கமடைந்த மலையாள நடிகர் பக்ரு..

சமீப நாட்களாக இணையத்தில் ஒரு செய்தி உலவி வருகிறது. அது ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஒன்பது வயது சிறுவனான குவாடென் ஹய்ல்ஸ் தான் குள்ளமாக இருக்கும் காரணத்தினால் தனது பள்ளி மாணவர்கள் கேலி செய்துவருவதாகவும் அதனால் அந்த சிறுவன் சா க விரும்புவதாகவும் இதனால் இவரது மனைவி அந்த சிறுவனுக்கு உதவ கோ ரி ஒரு வீடியோ ஒன்றை வெ ளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக ப ர வியது மட்டுமல்லாமல் அவருக்கு உதவிகளும் வந்து சே ர்ந்தது. பிரபல ஹாலிவுட் நடிகரான ஹக் ஜேக்மேன் இவருக்கு உதவுவதாக கோ ரி அந்த சிறுவனின் தா யிடம் பேசியுள்ளார். தற்போது வெறும் 76 சென்டிமீட்டர் உயரத்தில் ஒரு முழு நீ ல படத்தில் கதாநாயகனாக நடித்ததற்காக கின்னஸ் பதக்கம் வென்ற அஜய் குமார் ஒரு உ ரு க் கமான பதிவை வெ ளியி ட்டுள்ளார்.

“உன்னைப்போலவே நானும் அழுதுள்ளேன். ஏன் கு ள்ளமாக பி ற ந் தோ மென்று யாரிடமும் பேசாமல் ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறேன். ஆனால் நீ இவ்வாறு அலுவதில் உனது தாய்தான் மிகவும் வ ரு ந் து வார். அதனால் உனது நம்பிக்கையை வி ட்டு விடாதே” என்று கூறுவதுபோல் ஒரு வீடியோவை இணையதளத்தில் ப திவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.