நயன்தாராவிற்கு தங்கையா நடித்த சரண்யாவா இது..? இப்படி ஆளே மாறிட்டாங்களே..! புகைப்படம் உள்ளே…

யாரடி நீ மோகினி என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவிற்கு தங்கையாக அறிமுகமானார் நடிகை சரண்யா மோகன். இந்த திரைப்படம் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் மேலும் இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என பலர் நடித்துள்ளனர். ஆனால் அதன் பிறகாக வெண்ணிலா கபடிகுழு வெல்லம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு இவருடைய சிறு பிள்ளை போன்ற நடிப்பு அனைவருக்கும் பிடித்த போனதன் காரணமாக ஈரம், வேலாயுதம், ஒஸ்தி என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில திரைப் படத்தில் நடித்திருந்தாலும் இவர் மீது ஆசைப்படாதவர் யாரும் இல்லை. ஏனெனில் அந்த அளவிற்கு வெள்ளைத் தோலும் அழகிய வட்ட முகத்தையும் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் அழகான குரலையும் படைத்துள்ளார் ஆண்டவன்.

இப்படிப்பட்ட அழகான பெண்ணை கிருஷ்ணன் என்பவர் கரம்பிடித்தார். அதுமட்டுமில்லாமல் தற்போது இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். குழந்தைகள் பிறந்த பின்பும் சரண்யா புகைப்படத்தை வெளியிடுவதை தவிர்க்கவே இல்லை. அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய சிறப்பான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.