நம்ப அனுபமாவா இது? எப்படி இருந்த அனுபமா இப்படி மாறிட்டாங்க….! நீங்களே பாருங்க…

நடிகை அனுபமாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் இப்போது வை ர லா கி வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த அனுபமா இப்படி ஆகிட்டாரேன்னு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழில் தனுஷ் இரட்டைவேடத்தில் நடித்த கொடி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன். ப்ரேமம் படத்தின் மூலம் மலையாள திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கில் பீமேக் செய்யப்பட ப்ரேமம் படத்திலும் இவர் அதே கதாபாத்திரத்தில் நடித்தார்.

எப்போதும் சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்டீவாக இருப்பார் அனுபமா. இந்நிலையில் தான் உடல் மெ.லி ந் து இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அனுபமா. அதைப் பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த அனுபமா இப்படி ஆகிட்டாருன்னு கமெண்ட் செய்து வருகின்றனர்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *