நந்தினி சீரியல் நடிகை தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் தெரியுமா? இதோ அவர் வெளியிட்ட சமீபத்திய புகைப்படம்..

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவியில் ஒலிபரப்பு ஆகும் தொடர் நந்தினி இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது.நித்யா ராம் அவர்கள் தமிழ் கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார் .இவர் முதன் முதலில் கன்னட தொலைகாட்சியில் soap opera Benkiyalli Aralida Hoovu என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர்.

பின்பு இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ், அவள் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.தற்போது அவரது கல்யாண வீடியோ ஒன்ற சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் நந்தினி, இயக்குனர் சுந்தர்.சி தயாரித்த இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

அதுமட்டுமின்றி இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நித்யா ராம். இவர் நந்தினி சீரியலின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் அவரின் திருமணத்திற்கு பின் எந்த சீரியலும் அவரை பார்க்க முடியவில்லை, ஆனால் அவரின் சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை தொடர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவரின் கணவர் கெளதம் உடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.