‘நண்பன்’ படத்தில் நடித்த நடிகர் சத்தியன் ஞபாகம் இருக்கா..? அவர் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..? வெளியான புகைப்படம்..

‘த்ரி இடியட்ஸ்’ எனும் பெயரில் இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற இந்தி திரைப்படம் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்க ‘நண்பன்’ ஆகியிருக்கிறது, விஜய், பஞ்சவன்பாரி வேந்தனாக பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். இவராகத்தான் இருக்கமுடியும் “கொசக்சி பச புகழாகவும் என்பதை ஸ்ரீவத்சன் எனும் சைலன்சர் சத்யன் அடிக்கடி சொல்வதிலிருந்து ஆரம்பத்திலேயே யூகிக்க முடிவது, விஜய்யின் பாத்திரத்தை என்னவோ விஜய் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே நடித்து அதை சரிசெய்திருக்கிறார். பஞ்சவன் பாரிவேந்தன் கொசக்சி பசபுகழ் என

எண்ணற்ற முகங்கள் விஜய்க்கு இப்படத்தில் இருந்தாலும் இலியானாவுடன் காதல் வயப்பட்டு டூயட் பாடும் விஜய்யின் இயல்பான முகமே இளமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது, விஜய் பாத்திரத்தை பொறுத்தவரை ஆயிரம் நிறை, குறைகள் சொன்னாலும் ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தப் பக்கமே எட்டிப்பார்க்காமல் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க காமெடியிலேயே கலக்கி இருப்பது வரவேற்கத்தக்கது!

சேவற்கொடி செந்தில் – ஜீவாவுக்கும், வெங்கட் ராமகிருஷ்ணன் எனும் ஸ்ரீகாந்த்துக்கும் ஆல் இஸ் வெல் என நெஞ்சில் கைவைத்துக் கொண்டு கவலைகளை மறந்திருக்க சொல்லும் விஜய்யின் சொல்-செயல்தான் வேதவாக்கு என்றாலும் ஆங்காங்கே அதிலும் நடிப்பிலும் மிளிர்ந்து நிற்கிறார் ஜீவா.

இந்த திரைப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் சத்தியன் இவரின் நடிப்பு இந்த திரைபடத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து படத்தின் வெற்றிக்கு முக்கியமான பங்கு பற்றியவர் என்று தான் சொல்ல வேண்டும் இந்த நிலையில் தற்போது இப்போ எப்படி இருக்கிறார் என்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது…