பாலிவுட் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகைகள் சாதாரணமாக கவர்ச்சி காட்டத் தயங்குவதில்லை. திரைப்படங்களில் மட்டுமில்லாமல் சமூக வளையதங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.ஆனால் நடுஇரவில் இதுபோன்று பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
தற்போதும் அப்படி தான் பிரபல நடிகையான பூனம் பாண்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
வீடியோவை பார்த்து ரசிகர்களும் பாராட்டியும் திட்டியும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.