நடுக்கடலில் கேமராவில் பதிவான காட்சி! அ தி ர் ச் சி ய டைந்த சுற்றுலா பயணிகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

கடல் பல அதிசயங்களைத் தன்னகத்தே கொண்டது. அதில் இருக்கும் ரிஸ்க்களும் ஏராளம். நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டு கடலுக்குச் செல்லும் மீனவர்கள்கூட திடீரென தடுமாறிவிடுவார்கள். அதேநேரம் சிலர் ஜாலி மூடில் கடலுக்குள் செல்வதுண்டு. அப்படி ஒரு குடும்பம் பைபர் படகு ஒன்றை எடுத்துக்கொண்டு ஜாலியாக கடலுக்குள் சென்றது. அதில், நடுக்கடலில் சென்ற போது திமிங்கலம் ஒன்று வந்து படகில் டம்..டம் என முட்டியது. மேலும் அவர்களின் படகின் முன்பு டைவ் அடித்து பறந்து சென்றது. இதை பார்த்து அந்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும் தங்கள் செல்போன் கேமராவில் பதிவு செய்துள்ளனர். நடுக்கடலில் கேமராவில் பதிவான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published.