நடிகை ஹன்ஷிகாவிற்கு முத்தம் கொடுக்கும் சிம்பு..!! ஷாக்கான ரசிகர்கள்..!! வைரலாகும் சமீபத்திய புதிய வீடியோ காட்சி உள்ளே

தமிழ் சினிமா உலக சினிமா வரை வளர்ந்துள்ளது என்று சொல்வதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. அந்த அளவிற்கு பல திறமையான நடிகர், நடிகைகளை உருவாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அணைத்து விதமான படங்களும் தமிழ் சினிமாவில் காட்சியாக்கப்பட்டுள்ளது. பல நடிகர் நடிகைகள் நம் மனதில் இடம் பிடித்துள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது  நடிகை  ஹன்ஷிகாவை பிடித்து கிஸ் அடித்து விட்டு சிம்பு தப்பி யோடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது மாநாடு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஹன்ஷிகா நடித்து வரும் மகா படத்தில் நீண்ட நேரம் வரும் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று லீக்காகியுள்ளது. அதில் சிம்பு ஹன்ஷிகாவிற்கு முத்தம் கொடுத்து விட்டு எஸ்ஸாகி விடுகிறார். இந்த வீடியோ இணையத்தில்  வைரலாக சிம்பு ரசிகர்களும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். ரசிகர்களை தாண்டி அனைவரும் இந்த காட்சியை பார்த்தும், ஷேர் செய்தும் வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published.