நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் புதிய தொழிலை ஆரம்பித்துள்ளார்… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

வரலட்சுமி சரத்குமார் ஒரு நடிகை, அவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக லண்டனைச் சேர்ந்த நடனக் கலைஞராக நடித்திருப்பார். பாலாவின் தாரை தப்பட்டாய் படத்தில் காரகட்ட நடனக் கலைஞராக சசிகுமாருடன் இணைந்து நடித்துள்ளார். எ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தில் இளைய தளபதி விஜயுடன் நடித்து இருக்கிறார் வரலக்ஷ்மி.

ஜெயா டிவியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பப்படும் “உன்னாய் அறிந்தால் ” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வரலக்ஷ்மி தொகுப்பாளராக மாறினார். தற்போது லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் பலரும் மக்களுக்கு உதவி வருகின்றனர். அந்தவகையில் வரலஷ்மி சரத்குமார் பல்வேறு தொண்டுகளைச் செய்து வருகிறார். கொரோனா லாக்டவுன் நேரத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமின்றி தற்போது ஒரு புதிய தொழிலையும் தொடங்கியிருக்கிறார்.

லைஃப் ஆஃப் பை என்ற பேக்கரி நிறுவனத்தை துவங்கி இருக்கிறார். சிறு வயதில் பொழுது போக்குக்காக செய்யத் தொடங்கிய அந்த விஷயம் தற்போது ஒரு தொழிலாக வளர்ந்திருக்கின்றதாம். இந்த தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

Makkal Selvi ?? . . . . . . . . . . #varalakshmi #varalaxmisarathkumar #varalakshmisarathkumar #varalaxmi #makkalselvi

A post shared by Varalaxmi Sarathkumar FC (@varalaxmi.sarathkumar) on

Leave a Reply

Your email address will not be published.