நடிகை வனிதா வீட்டில் நடந்த விசேஷம்..! புடவையில் தேவதையாக ஜொலிக்கும் இளைய மகள் ஜெயனிதா! புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் தான் நடிகை வனிதா. கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, எலிசபெத் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்து வந்ததால், இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னாள் பீட்டர் பாலை பிரிந்தார் வனிதா.

தற்போது அதிலும் மீண்டு வந்த வனிதா அட்டகாசமாக மேக்கப்புடன் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றார். கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் நடுவராகவும், சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். வனிதாவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் நடிகை வனிதாவின் இளைய மகன் ஜெயனிதா வயதுக்கு வந்துள்ளார்.

கொரோனா காலம் என்பதால் நடிகை வனிதா விசேஷத்தினை வீட்டிலேயே சிம்பிளாக கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதேவேளை, ஜெயனிதாவை புடவையில் பார்த்த ரசிகர்கள் கடும் வியப்பில் மூழ்கியுள்ளனர். அம்மாவையும் மிஞ்சும் அழகில் ஜொலிக்கும் ஜெயனிதாவின் புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *