நடிகை லாஸ்லியா வெளியிட்ட தனது சிறு வயது புகைப்படம்! எவ்வளவு க்யூட்டாக இருக்கிறார் பாருங்க!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஈழத்து பெண் லாஸ்லியா. தமிழ் சினிமாவில் இவர் கொண்ட ஆர்வத்தின் காரணமாக பட வாய்ப்பிற்காக பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப்.

இவர் கிரிக்கெட் தவிர சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக லொஸ்லியா நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறார். சமீபத்தில் கூட இவர் நடித்து வரும் பிரிஎண்ட்ஷிப் படத்தின் டீஸர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது லொஸ்லியா புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தினை அஸ்ஸ் கமிட் பேக்டரி என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் முதன் முறையாக தனது சிறு வயது அழகிய புகைப்படங்களை தன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் நடிகை லாஸ்லியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *