நடிகை லாஸ்லியாவின் நியூ லுக்! வாயடைத்து போன ரசிகர்கள்.. ட்விட்டர் ட்ரெண்டிங் புகைப்படம் இதோ

இலங்கையில் செய்தி வசிப்பவராக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மிகவும் தமிழ் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை லொஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். ஆம் நடிகை லாஸ்லியா இதுவரை மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

கடந்த டிசம்பர் மாதம் நடிகை லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. தனது தந்தையின் இழப்பால் பெரும் சோகத்தில் இருந்து வந்தார் லாஸ்லியா. தற்போது அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா திரையுலகில் கவனம் செலுத்து வருகிறார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4ன் இறுதி பார்ட்டியில் கூட கலந்து கொண்டார் லாஸ்லியா.

இந்நிலையில், எப்பொழுதும் சமூக வலைத்தளிங்களில் புகைப்படத்தை பதிவிட்டு வரும் இவர், தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் துளியும் மேக்கப் போடாமல் படிக்கட்டில் அமர்ந்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைக்கண்ட ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாயடைத்துபோயுள்ளனர். மேலும், இந்தியளவில் ட்விட்டரில் இரண்டாவது இடமாக வைரலாக போய்கொண்டிருக்கிறது. ட்விட்டர் ட்ரெண்டிங்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!