நடிகை லாஸ்லியாவின் நியூ கெட்டப் பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம் இதோ…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஈழத்து பெண் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தமிழ் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தற்போது தமிழ் சினிமாவின் இளம் நடிகையாகி விட்டார் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார்.

அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க், ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட 60% சதவீதம் முடிந்து விட்ட நிலையில் மேலும் ஒரு பட வாய்ப்பு இவரை வந்தடைந்தது. ஆம் நடிகை லாஸ்லியா இதுவரை மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

பிக் பாஸ் புகழ் லொஸ்லியா அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுவரை ரசிகர்கள் பார்த்திராத புது வித கெட்டப்பில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல வித கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். குறித்த புகைப்படம் தற்போது இணைத்தில் வைரலாகி வருகின்றது.

 

 

View this post on Instagram

 

? Stylist @paviiiee_08 Makeup @radha_makeup_artist Hair @hairstyle_by_gayathri

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

Leave a Reply

Your email address will not be published.