நடிகை ரோஜாவின் மகளா இது…? அடேங்கப்பா அம்மாவயே மிஞ்சிருவாங்க போல : வெளியாகிய புகைப்படம் இதோ

90களில் தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான செம்பருத்தி மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.நடிகை ரோஜா அவர்கள் தனது முதல் படத்தில் நடித்து பின்பு தமிழ் சினிமாவில் படிப்படியாக படங்களை நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார்.மேலும் இவர் சூரியன், உழைப்பாளி, வீரா , அசுரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் கிட்டத்தட்ட 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கினியா துறையில் அதிகபடியான படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மனதில் தனகென்று ஒரு இடம் பிடித்தார்.கன்னடம் , மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் ஒரு காலகட்டத்தில் டாப் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரோஜா.ஆம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்த், கார்த்திக், பிரபு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்தார்.

இவர் தன்னை தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் செய்த இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் இருவருக்கும் அனுஷாமாலிகா, கிருஷ்ணா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை ரோஜா தனது மகன் மற்றும் மகளுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இதில் சிறு பிள்ளைகளாக பார்த்த ரோஜாவின் மகள் மற்றும் மகன் இருவரும் நன்றாக வளர்த்துள்ளனர்.இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.