நடிகை ரேஷ்மா வெளியிட்ட ரிலீஸ் வீடியோ..! “பாத்துட்டே இருக்கலாம் போலயே”..!

நடிகை ரேஷ்மா. “வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் ஒரே கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று, அதில் அவரது சொந்த வாழ்க்கையில் தான் கடந்து வந்தது குறித்து பேசி மக்களுக்கு தன்னைப் பற்றி தெரியாத பக்கங்களை பற்றி பேசி தனக்கென்று தனி மரியாதையும் உ ருவாக்கி கொண்டார், நடிகை ரேஷ்மா அவர்கள்.

அதன் பின்னர், ஊ ர டங்கு காலத்தில், மற்ற ஒரு சில நடிகைகளைப் போல தனது கவ ர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார் நடிகை ரேஷ்மா அவர்கள். இதனால், இவரது போ ட்டோஷூ ட் புகைப்படங்கள் என்றாலேகவ ர்ச்சி இல்லாமல் இருக்காது என்பதைப் போன்ற இமேஜை ஏற்படுத்தியுள்ளார், என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது, housewife favourite, விஜய் டிவி புகழ் “பாக்கியலட்சுமி” சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக சீரியல் நடிகையான ரேஷ்மா நடித்து வருகிறார். இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் டைம் கிடைக்கும் போதெல்லாம் ஹாட் போட்டோஸ்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தன்னுடைய நண்பருடன் சேர்ந்து ரீலிஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)