நடிகை ரேகாவின் மகளை பார்த்துள்ளீ ர்களா.?? அட இந்த பிர பலம் தான் இவரது ம களா ..!!!அம்மாவை மிஞ்சும் பே ரழகி..!! ஷா க் கா ண ரசிகர்கள் ..!!

நடிகை ரேகா 18 மே 1970ஆம் ஆண்டு அன்று பிறந்தார். இவர் ஒரு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து பிர பலமா னவர். அதன்பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் அதற்வை பெற்று பிறகு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் வரவேற்பை பெற்றார்.

ஆனாலும் இவரிடமிருந்து பெரியதாக சுவாரசியம் இல்லை என பிக்பாஸ் வீட்டில் நாமினேட் ஆகி வெளியேறினார். இந்நிலையில், வெளியேறிய பின் ச மூ க வலை த்தள ங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தற்போது ரேகாவின் அழ கிய மகளான அனுஷாவின் புகைப்படம் இணை யத்தில் வை ரலா கி வருகிறது. பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியில் வந்த பிறகு இவர் தனது சினிமா து றையில் மேலும் வளர்வதற் கான முயற்சியை செய்து வருகிறார்.

தற்போது இவர் தான் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இ ணைய த்தில் வை ரலாகி வருகிறது. அதன் பின்னர் ரேகா நடித்த “புன்னகை மன்னன்”, “எங்க ஊரு பாட்டுக்காரன்”,“நம்ம ஊரு நல்ல ஊரு”, “என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு”, “புரியாத புதிர்” என பல படங்கள் ஹிட்டடித்தது. சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார் .

அதன் பின்பு 1996ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரை தி ரு மணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே இந்த தம்பதிக்கு அனுஷா என்ற அ ழகிய பெ ண் குழ ந்தை பிறந்தது.

டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு க்யூட்டாக இருக்கும் ரேகா ம களை சினிமாவில் சீக்கிரம் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆசை ப்படுகி ன்றனர். அப்படி மட்டும் அனுஷா சினிமாவில் நடிக்க தொடங்கினால் அம்மாவை விட பெரிய நடிகையாக வலம் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை. இதோ அவரின் புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.