நடிகை ராதிகாவின் மகள் உடல் எடையை குறைத்து எப்படி இருக்காங்க பாருங்க! புகைப்படம் இதோ

நடிகை ராதிகா 80களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் கோலிவுட் சினிமாவில் பல படங்கள் நடித்து அந்த படங்களின் மூலம் இவருகேன்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். கிழக்கே போகும் ரயில் என்னும் படம் மூலம் தமிழ் சினிமாக்கு அறிமுகமானார் நடிகை ராதிகா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என அணைத்து மொழி சினிமா படங்ககளிலும் நடித்து அந்த படங்கள் இவருக்கு வெற்றி படங்களாகவே இருந்தது.

இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவர் பல சீரியல் தொடர்கள் நடித்துள்ளார். அதில் பிரபல தொடரான சித்தி, செல்வி, அரசி மற்றும் வாணி ராணி போன்ற பல மெகா தொடர்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பதை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும் சாதனைகள் செய்துள்ளார். இவரது மகள் ரயானே மிதுன் பற்றி நமக்கு தெரியும், அண்மையில் தான் அவருக்கு இரண்டாவதாக குழந்தை பிறந்தது.

தற்போது அவர் ஒரு புகைப்படம் வெளியிட்டு அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு அவரது உடல்எடை வேகமாக அதிகரித்துள்ளது, எனவே அவர் உடற்பயிற்சிகள் எல்லாம் செய்து 16 கிலோ தனது எடையை குறைத்துள்ளாராம். ஒல்லியான தனது சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டு இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.