நடிகை ராதாவின் மகனை பார்த்துள்ளீர்களா? ஹீரோ போல இருக்கிறாரே..! தீயாய் பரவும் குடும்பப் புகைப்படம்

80- 90 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ராதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். முதல் மரியாதை, மெல்ல திறந்தது கதவு, அலைகள் ஓய்வதில்லை, ராஜாதி ராஜா போன்ற பல்வேறு வெற்றி படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது சகோதரியான நடிகை அம்பிகாவும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ’ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியின் 6 மற்றும் 7 ஆவது பகுதிகளில் நடுவராகப் பொறுப்பாற்றியதன் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நடிகை ராதா அண்மையில் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நடிகை ராதா அண்மையில் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ராதா திருமணத்திற்கு பின்னர் சொந்த தொழிலில் அக்கறை காட்டி வந்தார். அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார். இவரின் இரண்டு மகள்களும் தமிழில் படங்கள் நடித்தார்கள், அவர்களை பற்றி நமக்கு தெரியும். தற்போது ராதாவின் மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. நடிகை ராதாவே நியூஇயர் அன்று தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மகன் ஹீரோ போல இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by udayachandrika R nair (@radha3915)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *