நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படங்கள்..! – எ க்குத்த ப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! போட்டோஸ் உள்ளே..

தமிழில் வெளியான ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சில திரைப் படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் சொல்லும் அளவிற்கு எந்த திரைப்படமும் பெரிதாக பிரபலத்தை தரவில்லை அதோடு தொடர்ந்தும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கி டைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் பணியாற்ற ஆரம்பித்தார்.

அந்த வகையில் குக் வித் கோமா ளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இவர் இதனைத் தொடர்ந்து காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வந்தார். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கி டைத்தது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம டைந்தார் நடிகர் ரம்யா என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள், என்று சொல்லலாம். அந்த வகையில், தற்போது கையில் நாட்டுக்கோழியுடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published.