நடிகை ரம்பாவிற்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா? அம்மாவையும் மிஞ்சும் அழகு! தீயாய் பரவும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகளும் அறிமுகமாகி சில படங்களில் கலக்கி பின்னர் இடம் தெரியாமல் சென்று விடுகின்றனர். இப்படி இவர்களில் யாரவது ஒரு சில நடிகைகளே முதல் திரைப்படத்திலேயே மக்களின் மனதில் இடம் பிடித்து அடுத்தகட்ட திரைப்பயனதிர்க்கு தன்னை எடுத்து செல்கின்றனர். இப்படி 90களில் தமிழ் சினிமா இளம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை ரம்பா.

நடிகர் பிரபு நடிப்பில் வெளியான உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் இந்த திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மக்களுக்கு பிடித்து போகவே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. இப்படி அதன் பின்பு நவரச நாயகன் கார்த்தி நடிப்பில் வெளியான உள்ளதை அள்ளித்தா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த இவருக்கும் அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

தற்போது நடிகை ரம்பாவின் இரண்டு பெண் குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நடிகை ரம்பாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் அண்மையில் இரண்டு மகள்களின் புகைப்படத்தினை நடிகை ரம்பா இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய பெண் பிள்ளைகள் இருக்கின்றார்களா என்று வாயடைத்து போயுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *