சென்ற வருடம் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை யாஷிகா ஆனந்த் தாராளமாகவே கவர்ச்சி காட்டுவார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.இதன் காரணமாகவே அவருக்கு இணையத்தில் ரசிகர் பட்டாளமே உள்ளது .

அந்த படத்திற்கு பிறகு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று குடும்ப ரசிகர்கள் அனைவர் மத்தியில் பாப்புலர் ஆனாலும், அதன் பிறகும் அவர் தொடர்ந்து கவர்ச்சிக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்துவருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும் .
அடிக்கடி அவர் ஹாட்டான உடைகளில் ஆபாசமாக போஸ் கொடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதனால் அவருக்கு இணையத்தில் லைக் மற்றும் கமெண்ட்ஸ் அதிகம்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோவும் அதே வகை தான். கிளீவேஜ் தெரியும் அளவுக்கு அவர் மோசமாக போஸ் கொடுத்து அதை அவர் இன்ஷ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதை பார்த்து ரசிகர்களும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
அந்த புகைப்படம் இதோ…