நடிகை மீரா வாசுதேவன் வெளியிட்டுள்ள செல்ஃபி..! – இ ளசுகளை சு ண்டி இ ழுத்த அந்த புகைப்படம் உள்ளே..!

தமிழ் சினிமாவில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய படங்களில் நடித்தவர் தான் நடிகை மீரா வாசுதேவன். மேலும், மலையாளத்தில் நடிகர் மோகன்லால் ஜோடியாக இவர் நடித்த அறிமுகமான தன்மத்ரா படம் வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோ ல்வி அ டைந்தன, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், “கோல்மால்” என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் தமிழில் நடித்த “உன்னை சரணடைந்தேன்” திரைப்படம் வெற்றி பெற்றது.

.அதன் பின்னர் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மூத்த மகன் விஷால் அகர்வாலை திருமணம் செய்து கொண்ட மீரா, அவரிடம் இருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு வி வா க ர த்து பெ ற்றார். அதன் பிறகு, சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்த அனிஷ் ஜான் கோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, சில மாதங்களில் அவரிடம் இருந்தும் வி வா க ர த்து பெ ற்றார். தற்போது மும்பையில் மகளுடன் வசித்து வருகிறார்.

Meera Vasudevan Hot Photoshoot Gallery

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “அடங்கமறு” படத்தில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில், இரவு நேரத்தில் ஸ்லீவ் லெஸ் உடையில் ப டு க்கையில் ப டுத்துக்கொண்டு ஹா ட்டான செல்ஃபி ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை தி க்குமு க்காட செ ய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published.