பிரபல இயக்குனர் அட்லி மற்றும் அவர் மனைவி ப்ரியா குடும்பத்தை சேர்ந்த மூத்த உறுப்பினர் உ யிரி ழந்து விட்ட நிலையில் அது குறித்து அட்லி உ ருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அட்லி. இவர் மனைவி ப்ரியா நடிகையாக உள்ளார்.
இந்த நிலையில் ப்ரியா அட்லியின் தாத்தா கலியராஜ் நேற்று உ டல் நலக்குறைவால் உ யிரி ழந்தார்.
இது குறித்து அட்லி தனது இன்ஸ்டாகிராமில், ப்ரியாவின் தாத்தா இ றந்துவி ட்டார், அவரை தாத்தா என நான் கூப்பிடுவதை விரும்பமாட்டார், ப்ரோ என்று தான் அவரை அழைப்பேன்.
மா ர டை ப்பால் அவர் உ யிரி ழந்துவி ட்டார் என எங்களுக்கு தகவல் வந்தது.
கடந்த வாரம் கூட அவருடன் வெகு நேரம் பேசினேன், நீங்கள் இ றந்து வி ட்டீ ர்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார்.