நடிகை பாவனா கொள்ளை அழகுடன் வெளியிட்ட புகைப்படம்..! குவியும் லைக்குகள்..!

சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பாவனா அறிமுகமானவர். வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையாவார். பாவனா 80 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மற்றும் இரண்டு கேரள மாநில திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.

பாவனா 2002 ஆம் ஆண்டில் மலையாள திரைப்படமான நம்மலில் கதாநாயகியாக அறிமுகமானார், இதற்காக அவர் கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். புதுமுகங்களான சித்தார்த் பரதன், ஜிஷ்ணு மற்றும் ரேணுகா மேனன் அறிமுகனார். இந்த படம் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது, அவருக்கு மலையாளத்தில் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. பாவனா தனது நீண்டகால காதலன் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனை 22 ஜனவரி 2018 அன்று திருமணம் செய்து கொண்டார்.

இந்தியாவே ஊரடங்கில் முடங்கியுள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். திருமணத்திற்கு பின்னர் உடல் எடை அதிகரிப்பது என்பது இயல்பான ஒன்று. அந்த வகையில் நடிகை பாவனாவும் எடை அதிகரித்து குண்டாக இருந்தார். பின்னர் உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்திருந்தார்.

 

 

View this post on Instagram

 

Love for ? @labelmdesigners ? @pranavraaaj #TBT

A post shared by Mrs June6 ??‍♀️ (@bhavzmenon) on

Leave a Reply

Your email address will not be published.