நடிகை நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படங்கள்..! – உ ருகும் ரசிகர்கள்..! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

2000-களில் சின்னதிரை ராணியாக வலம் வந்தவர் தான் நடிகை நீலிமா ராணி. “தேவர் மகன்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பாண்டவர் பூமி, சந்தோஷ சுப்பிரமணியம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும், ஆசை, மெட்டி ஒளி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னதிரை தொடர்களிலும் நடித்து ரசிகர்களை கவ ர்ந்தவர் இவர். தற்போது, தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் ஏ ரா ளமான வீடியோக்களை ப திவு செய்து வருகிறார். எண்ணிலடங்கா சின்னத்திரை சீரியல்களில் நடித்த நீலிமா, அன்று முதல் இன்றுவரை தன் ஒரேபோன்று தான் தோ ற்ற ம ளி க்கிறார்.

மேலும் நடிகை நீலிமா ராணி அவர்கள் தற்போது வரை, ஃபிட்னெஸ் கடைப்பிடிக்கும் இவருடைய ஃபிட்னஸ் சீக்ரெட்டுகளை அடுக்குகிறார். வாணி ராணி சீரியலில் அவருக்குக் கி டைத்த சூப்பர் கேரக்டர் அதற்குப் பிறகு அவருக்குக் கி டைக்கவில்லை. அது மட்டும் போதாது இல்லையா, எனவேதான் போ ட்டோஷூ ட்டிலும் பு கு ந்து விளையாடி வருகிறார்.

சின்னப் புள்ளைங்க மாதீிரி இவர் போ டும் காஸ்ட்யூம், போ ட்டோஸ் எல்லாம் வேற லெலில் இருக்குங்க .தற்போது சேலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், செம்ம க்யூட்.. இப்போ தான் பொசு பொசுன்னு இருக்கீங்க.. என்று அவரை வர் ணித்து வருகிறார்கள்…