நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்..! – வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் இணையவாசிகள்..

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு “ஒரு நாள் கூத்து” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும், இவர் 2015 ஆம் ஆண்டு அரேபிய நாடுகளில் நடைபெற்ற அழகு போட்டியில் மிஸ் இந்தியா பட்டத்தினை வென்றார். இந்நிலையில் ஒரு நாள் கூத்து படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான “பொதுவாக என் மனசு தங்கம்” திரைப்படத்தில் நடித்தார்.

இதையடுத்து இவர் தெலுங்கில் திரையுலகில் 2017 ஆம் ஆண்டு “மெண்டல் மதிலோ” என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.பின் இவர் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகினார்.இவர் தெலுங்கு திரையுலகிலும் புகழ் பெற்றார்.இதை தொடர்ந்து தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான “திமிரு பிடிச்சவன்” திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் சமூகவலைத்தளங்களில் அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வரும் இவருக்கு சோசியல் மீடியாக்களில் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தற்போது நீளமான கருப்பு நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது என்று சொல்லலாம்…

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)