“மை டியர் பூதம்” ஃபேண்டசி சீரியல் நெடுந்தொடரில் குழந்தை நட்சத்திரமாக பலருக்கும் அறிமுகமான நடிகை நிவேதா தாமஸ் இப்போது வளர்ந்து கதாநாயகியாக பல திரைப்படங்களை நடித்து பட்டையை கிளப்பி வருகிறார். மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் அதிக அளவு நடித்துவரும் நிவேதா தாமஸ் விஜய், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிக வேகமாக வளர்ந்து வருகிறார்.

மேலும் “தர்பார்” படத்தில் ரஜினிகாந்துக்கு மகளாக நடித்து அனைவரது உள்ளங்களையும் கொ ள் ளை கொ ண்டதுடன் சில காட்சிகளில் க ண் ணீ ரையும் வர வ ழைத்து இருப்பார் நடிகை நிவேதா தாமஸ், என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் சமூகவலைத்தளங்களில் அ டிக்க டி தன்னுடைய புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்போது சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…