நடிகை நிக்கி கல்ராணி வெளியிட்டுள்ள வீடியோ..! வாயை பி ள ந்து பார்க்கும் நெட்டிசன்கள்.. வைரலாகும் அந்த வீடியோ உள்ளே..

நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு த விர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார் இவர். ஆனால் இவருக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கி டைக்கவில்லை, என்று தான் கூற வேண்டும். மேலும், இ றுதியாக நடிகர் ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் இவர், ஆனால் அந்த படம் எ திர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை, என்று சொல்லலாம்.

மேலும், இவர், தமிழ், தெலுகு, மலையாளம் என கிட்ட தட்ட தென் இந்தியாவை க வர் செய்து வி ட்டார், என்று கூறலாம். கடந்த சில காலமாக தென்னிந்திய நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒ ல்லி யாக வைத்துக்கொ ள்ள மு யற்சி செ ய்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தான் நடிகை நிக்கி கல்ராணி. ஆனால், தற்போது கொஞ்சம் உ டல் எடை போ ட்டு உள்ளார் நடிகை நிக்கி.

மேலும், தற்போது பட வாய்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நடிகை நிக்கி கல்ராணி அவர்கள், தன்னுடைய அணைத்து கெட்டப் சேர்ந்தது போல உள்ள புகைப்படங்களின் கல வை யை வீடியோவாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவ னத்தை ஈர் த்துள்ளார். தற்போது சமூகவலைத்தளங்களில் உலா வருமா ந்த க்யூட்டான வீடியோ இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Nikki Galrani ✨ (@nikkigalrani)