நடிகை நமிதாவின் பள்ளிப்பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? அப்பபோதே எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க!!

தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தொலைக்காட்சி நிகழ்நிலை நடனப்போட்டி மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராகப் பங்குப் பெற்றுள்ளார். இவர் தென்னிந்திய திரையுலகில் முக்கியமாக செயல்பட்டு வரும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கு காதல் திரைப்படமான “சொந்தம்” (2002) மூலம் அறிமுகமானதற்கு முன்பு, மிஸ் இந்தியா 2001 போட்டியில் பங்கேற்றார்.

விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நமிதா. இதற்கு முன், தெலுங்கில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதன்பின், தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தல அஜித், தளபதி விஜய் என பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார். ஆனால், பில்லா படத்திற்கு பிறகு, நடிகை நமிதாவிற்கு ஹிட் படமாக எதுவுமே அமையவில்லை. இதனால் தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.

இதன்பின், நடிகர் வீரேந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.

இந்நிலையில், நடிகை நமிதாவின் பள்ளிவருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘அட, நடிகை நமிதாவா இது, பள்ளி பருவத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறார்’ என கேட்டு வருகின்றனர். இதோ நீங்களே பாருங்க..

Leave a Reply

Your email address will not be published.