நடிகை த்ரிஷாவுடன் இரவு பார்ட்டியில் இந்த நடிகரா? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் லிட்டல் சூப்பர்ஸ்டார் சிம்பு. இவர் தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதலே படங்களில் நடித்து பல மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் சிம்பு அவர்கள் தற்போது நடித்து வெளியான “கார்த்திக் டயல் செய்த என்” மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா அவர்கள் நடித்து கெளதம் வாசுதேவ் மேனன் நடித்து வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் காண்டிநியூ செய்யும் விதமாக இந்த தொடர் யூடுப்யில் வெளியானது.

அதனை கண்ட ரசிகர்கள் அந்த சீரீஸ்யை பெரிதும் வரவேற்றனர். மேலும் அதில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா அவர்கள் அதில் நடித்து மக்களை கவர்ந்து இருப்பார். மேலும் தற்போது நடிகர் சிம்பு அவர்களுக்கு அண்மையில் லண்டன் மாநகரில் இருக்கும் பெண்ணிற்கும் இவருக்கும் திருமணம் என்ற செய்தி அண்மையில் சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வந்தது.

இந்நிலையில் தனது சக நடிகை த்ரிஷாவுடன் இரவு பார்ட்டியில் நடிகர் தனுஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.