என்னதான் தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இருந்தாலும் தனக்கான ஒரு இடத்தை அன்று முதல் இன்று வரை தக்க வைத்துள்ள நடிகர்கள் ஒரு சிலர் மட்டும் தான். அந்த வரிசையில் ஒரு சில நடிகர்கள் தான் உள்ளார்கள். அதில் நடிகர் சூர்யா எப்போதும் இருப்பர். ஆம் தமிழ் சினிமாவில் அதிகம் girl fans உள்ள நடிகர்கள் என்றால் இவர் தான். இது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
மேலும், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை பல ஆண்டுகளாக காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. சூர்யா- ஜோதிகா தம்பதியருக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். அண்மையில் ஜோதிகா – சூர்யாவின் 13 ஆவது திருமண நாளினை கேக் வெ ட் டி குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர்.
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. சூர்யாவின் இரண்டு குழந்தைகளும் அடையாளம் தெரியாத அளவு வளர்ந்து வி ட்டனர். ஆம் சிறு வயதில் பார்த்த குழந்தைகள் தற்போது அங்கு வளர்ந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதனை பார்த்த ரசிகர்கள் ஷா க்கில் புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.