நடிகை ஜோதிகாவின் அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா? முதன் முறையாக வெளியான புகைப்படம் இதோ

நடிகை ஜோதிகாவை பற்றி தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களே கிடையாது அந்த அளவிற்கு பிரபலமானவர். இவர் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்தவர். தற்போது இவர் கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தமிழ் சினிமா துறையில் முதன் முதலாக அறிமுகமான படம் எஸ்.ஜெ. சூர்யா அவர்கள் இயக்கத்தில் தல அஜித் அவர்கள் நடித்து வெளியான வாலி படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின்னர் தன்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார். தல அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. இதன்பின் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, மாதவன், கமல், ரஜினி என பலருடைய படத்தில் நடித்து முன்னணி கதாநாயகினார். நடிகர் சூர்யாவை திருமணம் செய்து பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

ஆனால் மீண்டும் 16 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். நடிகை ஜோதிகாவின் அக்கா நடிகை நக்மாவை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இதுவரை நடிகை ஜோதிகாவின் அம்மா, அப்பாவை பலரும் பார்த்ததில்லை. இந்நிலையில் முதல் முறையாக நடிகை ஜோதிகாவின் அம்மா, அப்பாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.