நடிகை சௌந்தர்யா என்னிடம் கூறிய கடைசி வார்த்தை இது தான்..!! ரகசியத்தை கூறி கதறி அழுத சினிமா பிரபலம்..!!

நடிகர் கார்த்தி நடித்த பொன்னுமணிதிரைப்படம்  . இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயாகியாக ஆர் வி உதயகுமார் தான் நடிகை சௌந்தர்யாவை அ றிமுகப்ப டுத்தினார்.இவர், 90 களில் இளைஞர்களின் கனவுகன்னியாக வலம் வந்தார். இதைத் தொ டர்ந்து, கடந்த 2004 ஆம் ஆண்டு ஹெலிகாப்டரில் பயணம் செ ய்யும் போது ஹெலிகாப்டர் வெ டித் து ப ரிதா பமா க உ யிரி ழ ந்தார். இந்நிலையில், நடிகை சௌந்தர்யா குறித்து இயக்குநர் ஆர் வி உதயகுமார் ரகசியம் ஒன்றை சொ ல்லியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, என்னுடைய பொன்னுமனிப் படத்தில் அவரை அறிமுகப்படுத்தினேன். அடுத்ததாக சிரஞ்சீவி படத்திற்கும் அவரை நான் சிபாரிசு செய்தேன்.அதனால் என்மேல் பாசமாக எப்போதும் என்னை அண்ணா என்று அழைப்பார். ஒரு நாள் என்னை தொலைப்பேசியில் தொ டர்பு கொ ண் டு தான் 2 மாதம் க ர்ப்பமா க இருப்பதாக கூறினார். பின்னர்தான் அவர் பாஜகவுக்கு பி ரச்சா ரம் செ ய்ய செ ன்ற போது வி ப த்து க்கு ள்ளா னார்.

அதைத் தொலைக்காட்சியில் பார்த்து நான் அ திர்ச்சி யடை ந்தேன். அவரது இ றுதி மரியாதை நிகழ்ச்சிக்கு செ ன்ற போது அவர் புதிதாக கட்டியிருந்த வீட்டில் என் புகைப்படத்தை பார்த்து அ டக்கமு டியாமல் அழுதேன்.’ எனக் கூறி மேடையிலேயே கண்கலங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.