நடிகை சுகன்யாவுக்கு இவ்வளோ பெரிய மகளா? அம்மாவை மிஞ்சிய அழகில் மகள்! புகைப்படம் இதோ

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படம் மூலம் அறிமுகமா னார். இதைத்தொடர்ந்து சின்ன கவுண்டர், திருமதி, பழனிசாமி, இளகரன், இந்தியன் உள்பட 50க்கும் மேற்பட்ட வெற்றி திரைபடங்களில் நடித்து பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் தான் சுகன்யா. அவர்கள் கிட்டத்தட்ட எல்லா முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அதாவது கமல், சத்யராஜ், கார்த்தி, சரத்குமார் என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை சுகன்யா.

ஒரு கட்டத்தில் படும் பிஸியாக நடித்து வந்த இவர் நடுவில் காணாமல் போய் விட்டார். அவர் ஸ்ரீதரன் ராஜகோபாலனை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார். தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வருடத்தில் இருவரும் வி வாக ரத்து பெற்று பிரித்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். வி வா கரத் து பெற்ற பின் சில படங்களிலும், சில சீரியல்களை குணசித்திர வேடத்தியில் நடித்து வந்தார்.

மேலும் இவர் தமிழ் மட்டும் இன்றி மலையாளம் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவரை சுற்றி சில ச ர்ச் சை கள் சமூகவலைத்தளங்களில் வந்த வண்ணம் இருந்தது. இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார் என்று பலருக்கும் தெரியும். தற்போது மகளின் புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.